இரண்டாவது முறையாக கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!

முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம் 2-வது கர்ப்பத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதை கீழே பார்க்கலாம். ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது … Continue reading இரண்டாவது முறையாக கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!